I appreciate all the things you do, and the way you show you care. Last night I sent an angel 2 watch over u while u were sleeping but it came back early! So I asked it why? It said that angels don't watch over other angels! Of all the friends I've ever met. Your the one I won't forget.And if I die before you do I'll go to heaven and wait for you
காதல் வாழ்க்கை இல்லை.... வாழ்க்கையில்தான் காதல்...
காதலை தேடி தேடி வாழ்கையை தொலைத்துவிடதிர்கள்....
இப்படி யார் அறிவுரை கூறினாலும்.... அன்பே உன்னை நான் மறப்பது என் உயிரை துறப்பதற்கு சமம்.... உனக்காக நான் எனக்காக நீ இது இறைவனின் முடிவு.... அதனை யாராலும் மற்ற முடியாது.... நான் வாழும் வாழ்கையில் நீ இல்லை என்றால்.... என் வாழ்வெங்கும் உன் நினைவலைகள்தான்.... மரணம் வந்தால் சந்திப்போம்... அதுவரை காத்திருப்பேன்.... நீ என்னை தேடி மீண்டும் வரும்வரை....
நிலையான நட்பு *******-*******---- முகம் பார்க்காமல் முதல் அறிமுகம் வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையை ... முகவரிதெரியாமல் முழு நிலவாய் ... அகம் அரியது உன்னிடம் இனம் புரியாத நட்பு ... எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம் ... இனிய நாட்கள் இன்ப ஓளி வீசி மலர்ந்து சிரிக்கும் ... நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு ... நெஞ்சை வருடி நெகிழ்வு தந்தது வுனது நட்பு ... இடங்கள் பல மாறியது வுண்டு ... தொடர்ந்து வரும் பிறவிகள் போன்றே இணைந்தும் வந்ததுண்டு... அன்பே உருவான இனிய இதயத்தோடு ... முதுமை வரைக்கும் வருமோ இளமை மாற நட்பு ... கண்டதும் உயீரின் கற்பனை மறைந்து விடும் ... கொண்ட நட்பினால் உள்ளம் அளவில்லா மகிழ்ச்சிகொள்ளும் ... எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டல் ... குறை இன்றி நெறியோடு நீண்ட நாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு .....
Raat kya dhali sitare chale gaye, koi aur kya mila aap hume bhulate chale gaye, dosti ki baazi jeet to hum bi sakte the, par aap ki khushi ke liye haarte chale gaye