சில மாற்றங்கள் சில நேரங்களில்
காயப்படுத்த படுகிறது
சில மாற்றங்கள் சில நேரங்களில்
ஞாயப்படுதப் படுகிறது
காயங்களும் ஞாயங்களும்
சேர்ந்து உருவானதே ..........
swin - s = win வெற்றி
swin - w = sin பாவம்
பாவங்களை கடந்த வெற்றி நான்
-சராசரி வாழ்கையை எதிர் பார்க்கும் ஒரு மனிதன்-
கனவில் வந்த மனிதர்கள் மறைந்து போனார்கள் ,நினைவில் வந்த மனிதர்கள் ஏமாற்றி போனார்கள்
என் வாழ்க்கையயே இருளாக்கி சென்றதென்ன பாவம் ?
சொல்லிமுடிக்கும் துயரம் என்றால்
செல்லி இருப்பேன் நானாக ,........
உள்ளுக்குள்ளே மூடி மறைப்பேன்
ஊமைக் கண்ட கனவாக,...
துடிக்கும் துடிக்கும் மனது,.!!
தடுக்கும் தடுக்கும் மரபு,.!!
எனது வானத்தில் என்னவோ..! ஏனோ..!
சோகங்கள் என் நெஞ்சோடுதான்
ஆனால் என் வாழ்வில்
சிரிக்காத நாள் இல்லை....
எங்கே போகிறேன் என்று தெரியவில்லை
எங்கோ போக போகிறேன் என்று மட்டும்
ஏதோ ஒரு எதிர் பார்ப்புடன் நான் ,.....!!!!!
" அன்பு" யார் மீதுவேண்டுமானாலும் காட்டலாம் !
ஆனால் ?
"கோவம்"உயிருக்கு மேலானஉரிமை
கொண்டவர்களின் மீது
மட்டுமே காட்ட முடியும் ...
அன்பை விட கோவம் மேலானது ...
என்றும் கோவத்துடன்உங்கள் ஸ்வின்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி
மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா,.! அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா,.!
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் ,.............
என் மனம் உனக்கொரு விளையாட்டுபொம்மையா.,,
எனக்கெனஉணர்ச்சிகள் தனியாக இல்லையா ?
நெஞ்சில் மனம் உறங்காது